Posts

Showing posts from August, 2021

இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் !!!!!

Image
வணக்கம்  ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது தூக்கத்தின் மூலம் தான் நாள்  முழுவதும் ஓய்வின்றி வேலை செய்யும்  உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்குது . தூக்கம் சரியான அளவில் இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மன அழுத்தமுள்ள வாழ்க்கை முறை தொழிநுட்பம், வேலைப்பளு இதனால நிறைய பேருக்கு தூக்கம்  இருக்கிறதில்லை.  தூக்கம் வராம இருக்குறதால மறுநாள் காலையில அவங்களால கண் விழிக்க முடியாது. உடல்சோர்வு ஏற்படும் அதனால மறுநாள் வேலையும்  கெட்டுப்போகும் இந்த மாதிரி தொடர்ந்து நடந்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதும் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கு.  இப்படித் தூங்காமல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடையும் சர்க்கரை நோய், இதய நோய் அபாயம் அதிகரிக்கும் அதனால தூக்கமின்மையில்  இருந்து விடுபட தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல்  ஒரு சில எளிய இயற்கை வழிகள் மூலம் தூக்கத்தைப் பெறலாம்.  நைட்ல தூக்கம் வருவதை தவிர்க்கும் வழிமுறைகள்   ஒரு குறிப்பிட்ட நேரம் வரை டிவி, மொபைல் யூஸ் பண்றது அப்படிங்கிற பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது தூக்கத்தையும் கண்களையும் பாதிக்கும் அப்

காலையில் நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் !!!!!!!

Image
தினமும் விடியற்காலையில் எழுந்துகிறது  என்பது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கும். காலையில எந்திரிக்கும் போது வலது பக்கம் திரும்பி படுத்து அதுக்கப்புறம்தான் படுக்கையிலிருந்து  எந்திரிக்கணும். இதன் மூலமா அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்  என ஆராய்ச்சியாளர்கள்  சொல்கிறார்கள். பொதுவாக காலையில் எழும் போது நம்மளோட தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது  என்பது  ரொம்ப சாதாரணமான விஷயம் தான். அப்படி செய்யும் போது முதுகு பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது மெதுவாக  முதுகு தசைப்பிடிப்புகளை நாளிலிருந்து அஞ்சு முறை கொஞ்சம் சுத்தி எடுத்து விடனும். அதோட நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளையே  நீட்சி அடைய செய்யலாம். காலையில எழுந்தவுடனே கொஞ்சம் தண்ணீர் குடிக்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்பில் உள்ள நச்சுக்களை எல்லாத்தையுமே அது வெளியே தள்ளி விடும். அதோட காபி,டீ  இதெல்லாம் குடிக்கிறது உடம்புக்கு ரொம்ப கெடுதலான விஷயம். அது மட்டுமில்லாமல் இந்த  வகையான அசிட்டிக் வகைகளை தவிர்த்து நம்ம உடம்புக்கு ரொம்பவே நல்லது. நம்ம மொபைல் லாப்டாப்பில் வருகிற  எஸ்எம்எஸ் அல்லது  நோட்டிஃபிகேஷன் காலையில எழுந்தவுடனே ப

கழிவறையில் எது சிறந்தது ???

Image
இன்றைய காலகட்டத்தில் கழிவறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் வீட்டுக்கொரு கழிப்பறைத் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறது  மத்திய அரசு.  இரண்டு வகையான கழிப்பறைகள்  இந்தியாவில் இருக்கிறது  ஒன்று இந்திய கழிப்பறை மற்றொன்று வெஸ்டர்ன் கழிப்பறை. வளர்ந்து வரும் நாகரீகத்தினால் மேலை  நாட்டு கலாச்சாரத்தின் மீது காதல் கொண்டதால் வெஸ்டர்ன்  கழிப்பறையை  பலர் வந்து விரும்புறாங்க. இந்த நிலையில் பெரும்பாலான வீடுகளில்   இந்திய பாணி கழிப்பறையை இன்னும் பலர் பயன்படுத்துகிறார்கள் . வெஸ்டர்ன்  கழிப்பறை  மிகவும்  வசதியாக இருக்கும். ஆனால் எவ்வளவு வசதியாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில்  பல தீமைகளும் இருக்கு. மேற்கத்திய பாணி கழிப்பறைகளை விட இந்திய பாணி கழிப்பறைகள் சிறந்தது என்பதற்கான காரணங்களை வந்து இந்த பதிவில்  காணலாம்.  இந்திய கழிப்பறையில்  குந்துதல் முறையில் மலம் கழிப்பதனால்  இதன் மூலமாக ஒவ்வொரு நாளும் உங்களை உடற்பயிற்சி செய்யவைத்து இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை  பயக்கும் . நம்மில்  பலர்  உடற

சூரிய ஒளியால் ஏற்படும் நன்மைகள் !!!!!

Image
நமது  முன்னோர்கள் சூரியனின் சக்தியை  கொண்டு நம் உடலின் பல வியாதிகளை தீர்ப்பதற்கான வழியை  தெரிந்து வைத்திருந்தார்கள்.  ஆனால் இன்றைய சூழ்நிலையில் பல சர்ம பூச்சி விளம்பரங்களில் சூரிய ஒளியால் ஏற்படும் தீய விளைவுகளை மட்டுமே பெரிதாக்கி கட்டுகிறார்கள்.  ஆனால் சூரிய ஒளியில் மனித உடலுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது தான் உண்மை. இந்த பதிவில்  நீங்கள் பார்க்கப்போவது சூரிய ஒளி நம்மீது படுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும், எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் எந்த நேரத்தில் சூரிய ஒளி பெற்றால் அதன் நன்மைகளை பெறமுடியும் என்பது பற்றி தான் பார்க்க போகிறோம்.  தவறாமல் பாருங்கள் தொடர்ந்து பல பயனுள்ள தகவல்களை பெற நமது  வலைப்பக்கத்தை  சப்ஸ்கிரைப்   இதுவரை செய்யாதவர்கள் இப்போது சப்ஸ்கிரைப் பண்ணுங்க. குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விட்டமின் டி தேவை பெரும்பாலும் சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கிறது.  உடலிலுள்ள   எலும்புகள் பலமடைய இந்த வைட்டமின் D உதவுகிறது. விட்டமின் D ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. மேலும் நீரிழிவு நோய் தடுப்பில்  பெரும்பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியின் மூலம்